CURRENT ISSUE
Essay by Ajay Kamalakaran
Volume 4 | Issue 9 [January 2025]

Eating in Lanka
Volume 4 | Issue 9 | January 2025
When I boarded a Sri Lankan Airlines flight to Colombo from Trichy in February 2003, I had little idea about the food that awaited me. I presumed that the islanders would have a diet similar to that eaten in Tamil Nadu. Not having been educated by the Internet as one is today, there was very little someone living in Mumbai could have known about the island besides its cricketing prowess and charming accents, made popular by players and cricket commentators alike; there was, of course, the civil

लंका में खान-पान
Volume 4 | Issue 9 | January 2025
जब मैंने फ़रवरी 2003 में त्रिची से कोलंबो जाने के लिए श्रीलंकन एयरलाइन्स की उड़ान पकड़ी, तो मुझे इस बात का ज़रा भी अंदाज़ा नहीं था कि वहाँ मुझे किस तरह का भोजन मिलेगा। मैंने यही सोचा था कि द्वीपवासियों का आहार तमिलनाडु के खाने से मिलता-जुलता होगा। आज की तरह इंटरनेट से जानकारी हासिल करने की सुविधा तब नहीं थी, इसलिए मुंबई में रहने वाले किसी व्यक्ति के लिए इस द्वीप के बारे में अधिक जानना मुश्किल था—सिवाय इसके कि वहाँ की क्रिकेट टीम शानदार थी और वहाँ के लोगों के बोलने का लहजा मोहक था जोकि उनके खिलाड़ियों और कमेंटेटरों के कारण मशहूर हो गया था; और हाँ, वहाँ गृहयुद्ध भी चल रहा

அறுசுவை இலங்கை
Volume 4 | Issue 9 | January 2025
2003ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருச்சியிலிருந்துக் கொழும்புக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் நான் ஏறும்போது, அங்கு எனக்குக் காத்திருந்த உணவு வகைகளைப் பற்றி எதுவும் தெரியாது. தீவுவாசிகளின் உணவும் தமிழ்நாட்டின் உணவும் ஒத்தே இருக்கும் என நினைத்திருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் இன்றைய தினம் போல் இணையத்தில் இலங்கையைப் பற்றிய வாழ்வியல் தகவல்கள் அதிகமில்லை